மொரவெவ விமானப்படை முகாமின் சிறுவர் விழா நிகழ்ச்சி
விமானப்படை மொரவெவ முகாமின் "அபேக்ஷா" பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்ச்சிகள் கடந்த டிசம்பர் மாதம் 11ம் திகதியன்று முகாம் வளாகத்தில் மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய விழாவானது மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன், கலந்து கொண்ட சிறுவர்களுக்காக வினோத உடை அணிவகுப்பு உட்பட மேலும் பல வினோத நிகழ்ச்சிகலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

இந்நிகழ்விற்காக விமானப்படை மொரவெவ முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" CJ படகொட அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்,  மேலும் இவ் விழாவில் சிவில் மற்றும் பாதுகாப்புப் படையினர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை