
பலாலி விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
பலாலி விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர் குணவர்தன அவர்கள் கடந்த 2021 ஏப்ரல் 24 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் பதில் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர் அமரசிங்க அவர்களினால் உத்தயோக பூர்வமாக எயார் கொமடோர் வீரசூரிய அவர்களுக்கு பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
புதிய கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் வீரசூரிய அவர்கள் இதற்க்கு முன்னர் அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.




