
2021 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை உதைபந்தாட்ட போட்டிகள்
2021 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை உதைபந்தாட்ட போட்டிகள் கடந்த 2021 ஏப்ரல் ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.
இந்த போட்டிகளில் ஆண்கள் கொழும்பு விமானப்படை அணியினர் வெற்றிபெற்றனர் இதன் 02ம் இடத்தை ஏக்கல விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர் மகளிர் பிரிவில் கட்டுநாயக்க விமானப்படை அணியினரும் இரண்டாம் இடத்தை ஏக்கல விமானப்படை அணியினரும் பெற்றுக்கொண்டனர் .
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படை நிர்வாக செயற்பாட்டு பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பியன்வில அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலதிக வெற்றியாளர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.





















