
இலங்கை விமானப்படையினர் மற்றும் இலங்கை இராணுவப் படையினர் இணைந்து தீயணைப்பு கூட்டு பயிற்சி
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தீயணைப்பு பயிற்சி பாடசாலையில் தீயணைப்புப் ஆட்சியில் இலங்கை விமானப் படை வீரர்களுடன் இலங்கை ராணுவ படையினரும் கலந்து கொண்டனர்இந்த பயிற்சி நிறைய ஆனது 14 நாட்கள் இடம்பெற்றதே இந்த பயிற்சி நெறியில் ஒரு அதிகாரி உட்பட 13 படைவீரர்கள் கொண்டு மொத்தம் 14 பேர் பங்கேற்றனர்