குரன பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
நீர்கொழும்பு மாநகரசபை தீ தடுப்பு பிரிவு மற்றும் கட்டுநாயக்க முதலீட்டு சபையின் அனுசரணையுடன் (ஜூலை 23, 2022) காலை குரன 20 ம் கட்டை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீயை , கட்டுநாயக்க விமானப்படைத்தள தீ அணைப்பு பிரிவினர் முற்றாக அணைத்தனர்.
பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு தண்ணீர் பௌசர் மூலம் தீயை அணைக்க விமானப்படையினர் ஈடுபட்டதுடன், நான்கு கடைகள் தீயில் எரிந்து நாசமாகின. அதிகாலை 0345 மணி முதல் 0700 மணி வரை இந்த நடவடிக்கையை மேற்கொண்ட விமானப்படையினர் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடிந்தது.