காட்டுநாயக விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தீயணைப்பு பயிற்சி பாடசாலை தீயணைப்பு வாகனங்கள் பராமரிப்பு படைப்பிரிவின் ஆறாவது வருட
காட்டுநாயக விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தீயணைப்பு பயிற்சி பாடசாலை தீயணைப்பு வாகனங்கள் பராமரிப்பு படைப்பிரிவின் ஆறாவது வருட

கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள தீயணைப்பு பயிற்சி பாடசாலை மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பராமரிப்பு படைப்பிரிவின் ஆறாவது வருட நிகழ்வு கடந்த 2022 ஆகஸ்ட் 27 ஆம் திகதி இடம்பெற்றது

இந்த பயிற்சி பாகம் சாலை ஆனது கடந்த 2015ம் ஆண்டு  விமானப்படைத்துணைப்பு வீரர்களுக்கான பயிற்சி பாடசாலை உருவாக்குதல் மற்றும் தீயணைப்பு வாகனங்கள்  அண்ணன் உதிரி பாகங்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றை முதன்மையாகக் கொண்டு  ஆரம்பிக்கப்பட்டதாகும்

 இப்படை பிரிவினால் இது தவிர பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாடு பிரிவானது முதல் உதவி தீயணைப்பு சாதனங்கள் பழுது மற்றும் பராமரிப்பு நீர் நிரப்புதல் மற்றும் தானியங்கி தீய எச்சரிக்கை அமைப்பு என்பவற்றினை நிறுவுவதன் மூலம் பல மில்லியன் கணக்கான நிதியினை இலங்கை விமானப்படைக்கு சேமித்துக் கொடுத்துள்ளது

 இந்த வருட நினைவினை  முன்னிட்டு அப்படை பிரிவில் கட்டளை அதிகாரி விங் காமண்டர் அருண பெரேரா  அவர்களின் வழிகாட்டலின் கீழ் அனைவரின் பங்கேற்றத்தில் நட்புரீதியான கிரிக்கெட் போட்டி மற்றும் கைப்பந்து போட்டிகள் என்பதை இடம்பெற்றன

 மேலும் நீர் குழம்பு வைத்தியசாலையில் அந்த வேலை பார்க்கும் சிறு ஊழியர்களுக்கான சிரமத்தான நிகழ்வும் தீ விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது   
வெளிஹேனவில் அமைந்துள்ள புனித மரியான் குழந்தைகள் காப்பகத்திற்கு மதிய நேரம் உணவுகளும் வழங்கி விமானப்படை கேலிப்சோ இசைக்கு குழுவினர்களினால்  இசை நிகழ்வும்  நடத்தப்பட்டு மகிழ்விக்க பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை