கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் ஓவர்ஹால் பிரிவிற்கு புதிய அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் ஓவர்ஹால் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் பெர்னாடோ அவர்கள் குருப் கேப்டன் பெரேரா அவர்களிடம் இருந்து கடந்த 2022 ஆகஸ்ட் 29ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்