இலங்கை விமானப்படை தளபதி மட்டக்களப்பு விமானப்படை தளத்திற்கு விஜயம்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கடந்த 2022 செப்டம்பர்
03 திகதி மட்டக்களப்பு விமானப்படை தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் அவரோடு மட்டக்களப்பு விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பிரதீப் வர்ணசூரிய அவர்களும் இணைந்து கொண்டார்
இதன் போது மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேளாண்மை பிரிவு மற்றும் விமானப்படை வீரர்களுக்கான போசனா சாலை மற்றும் படைத்தளத்தின் சுற்றுச்சூழல் கட்டிடங்கள் என்பவற்றிணையும் அங்கு மேற்கொள்ளப்பட்டவரும் இறால் உற்பத்தி பண்ணையனையும் பரீட்சித்தார்
இறுதியாக விமானப்படை தளபதியினால் படைத்தளத்தில் உள்ள சிவில் மற்றும் சேவை அதிகாரிகளுடன் நலன்புரி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது