முல்லைத்தீவு விமானப்படை தளம் 11 வது வருட நிறைவை கொண்டாடுகிறது
3:42pm on Thursday 4th August 2022
முல்லைத்தீவு   விமானப்படை தளம்    11  வது   வருட நிறைவு நிகழ்வுகள்  கடந்த 2022 ஆகஸ்ட் 03 ம் திகதி  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் லியனாராச்சிகே  அவர்களின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது

இதன் ஆரமப நினைவாக காலை அணிவகுப்பு  அனைவரின் பங்கேற்பில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து  சர்வமத வழிபாடுகளும்எல்லை  போட்டியும் அனைவரின் பங்கேற்பில் இடம்பெட்டது

இந்த நிகழ்வை முன்னிட்டு கடந்த 2022 ஆகஸ்ட் 01 ம்  திகதி  முல்லைத்தீவு அளம்பில்  சிறுவர் இல்லத்தில் சிரமதான பணிகளும் அன்னதான நிகழ்வும்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது  மேலும் இரத்த தானம் வழங்கும்  நிகழ்வும்  முல்லைத்தீவு வத்தப்பலை பகுதில்  இரண்டு பேருந்து  தரிப்பிடங்கள்  பொதுமக்களுக்காக   புனர்நிமானம் செய்து  வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை