இந்தியாவில் அமைந்துள்ள கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
இந்தியாவில் அமைந்துள்ள கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்ஹூன் கடந்த 2022 அக்டோபர் 05ம்  திகதி  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை  விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்

இருவருக்குமான பரஸ்பர கலந்துரையாடலின்பின்பு  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை