இலங்கை விமானப்படையின் 39வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் ஆண்டியம்பலத்தில்
7:58am on Monday 8th August 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய  விமானப்படை தளத்தின் மூலம்  ஆண்டியம்பலம , டேவிட் தி சில்வா பாடசாலையில் கடந்த ஆகஸ்ட் 04ம் திகதி  வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்த  ஆரம்பப் பாடசாலையின்  நீர்த்தேவையினை பூர்த்திசெய்யும்வகையில் நீர்தாங்கியும்  மேலும் புல்வெட்டும்  இயந்திரமும் வழங்கிவைக்கப்பட்டது   பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் செஹான் விஜயநாயக அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது   

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி  அவர்களின் மேற்பர்வையின் கீழ்   சேவா வனிதா பிரிவு மற்றும்பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய    விமானப்படை தளம் ஆகியவற்றின் நிதியுதவியின் மூலம்  செய்து முடிக்கப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை