இலங்கை விமானப்படை தளபதி பாதுகாப்பு பல்கலைக்கழத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தினார்
8:16am on Monday 8th August 2022
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  ,அவர்கள் கடந்த 2022 ஆகஸ்ட் 05 ம்  திகதி  பாதுகாப்பு பல்கலைக்களத்தில் இல 01 முப்படை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சிநெறில்   விருந்தினராக கலந்துகொண்டு  தேசிய பாதுகாப்பு குறித்து இலங்கை விமானப்படையின் கண்காணிப்பு என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார்

வருகைதந்த கட்டளை அதிகாரியை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் குணசேகர அவர்கள் வரவேற்றார்  இதன்போது விமானப்படை தளபதியினை பற்றி பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் கொமடோர் அணில் போவத்த  அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்

இறுதியாக  இந்த  நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன மேலும்  மேலும் தளபதி அனைவருக்கும்  தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை