இல 07 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 13 வது வருவிட நிறைவுதினம்
பிதுருத்தலாகல இல 07 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 13 வது வருவிட நிறைவுதினம் கடந்த 2023 ஜனவரி 05 ம் திகதி படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் துஷார பண்டார அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு விளையாட்டு வைபவங்கள் மற்றும் நுவரேலியா பகுதியில் துப்பரவு செய்யும் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது














