பலாலி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
பலாலி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக கடந்த 2023 ஜனவரி 12ம் திகதி குரூப் கேப்டன் மானதுங்க அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் கலப்பதி அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்
புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரியின் அலுவலகத்தில் கடல் மற்றும் விமானச் செயல்பாடுகள் பணிப்பாளராக கடமையாற்றினார் முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் கலப்பதி அவர்கள் தரைவழி செயற்பாட்டு பணிப்பகத்தின் பணியாக அதிகாரி I க பொறுப்பேற்கவுள்ளார்