கோப்ரல் லக்ஷிகா சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த நடுவர் தரம் III பிரிவில் கடமையாற்றுகிறார்
கோப்ரல் லக்ஷிகா இலங்கை விமானப்படையில் 2012 ம் ஆண்டு இணந்து 10 வருட சேவையை நிறைவுசெய்துள்ளார் அவர் 2016 ம் ஆண்டு மல்யுத்த பிரிவில் இணைக்கப்பட்டு  தங்கப்பதக்கம் ஒன்றயும் வென்றார்

அவர் 2019 ம் ஆண்டில் விமானப்படை  மல்யுத்த அணியில் அங்கத்தவராக இருந்து  2016  தொட 2017 வரை தேசிய மல்யுத்த மகளிர் அணியில் விளையாடினார்  அதனை தொடர்ந்து தேசிய மல்யுத்த நடுவர் பயிற்சிகள் மேற்கொண்டு  ஒலிம்பிக் III  பிரிவில் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் தற்போது கம்போடியாவில் இடம்பெறும் போட்டியில் நடுவராக கடமையாற்றுகிறார்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை