53வது தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படை வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்
9:17am on Tuesday 24th January 2023

இலங்கை கெரம் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 53வது தேசிய கேரம் சாம்பியன்ஷிப் 2022 நவம்பர் 10 முதல் 2023 ஜனவரி 15 வரை நடைபெற்றது.

 விமானப்படை கேரம் அணியின் உறுப்பினரான, முன்னணி விமானப்படை வீரர் விக்கிரமசிங்க, ஆடவர் ஒற்றையர் போட்டியில் சம்பியன்ஷிப்பைத் தட்டி, இலங்கை கேரம்மில் 1வது இடத்தைப் பிடித்தார் மேலும் SLAF ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் கோப்ரல் பெரேரா  மற்றும் முன்னணி விமானப்படை வீரர் பெரேரா  ஆகியோர்  சாம்பியன்ஷிப்பைப் பெற்றார்கள்

Summary of the Results

Championship of Men’s single event:
Leading Aircraftman Wickramasinghe CABW

Championship of Men’s double event:
Corporal Perera BUC
Leading Aircraftman Perera JADD

Runners-up of Men’s double event:
Leading Aircraftman Perera RHA
Leading Aircraftman Wickramasinghe CABW

2nd Runners-up Women’s single event:
Corporal Liyanage CL

2nd Runners-up Women’s double event:
Corporal Liyanage CL
Apprentice Hirushi Malshani

2nd Runners-up mix double event:
Leading Aircraftman Perera RHA
Apprentice Hirushi Malshani





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை