கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ராடார் பராமரிப்பு படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ராடார் பராமரிப்பு படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக கடந்த 2023 ஜனவரி 17ம் திகதி குருப் கேப்டன் பிரசன்ன அவர்கள் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவுற்கு கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.
புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவுற்கு கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.