விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகளின் 01ம் மற்றும் 02ம் கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுபெற்றது
24வது விமானப்படை சைக்கிள் ஓட்டப்போட்டிகளின் முதல் கட்டம் மார்ச் 02, 2023 அன்று கண்டியில் 116.7 கி.மீ தூரத்தை கடந்து முடிவடைந்தது. இலங்கை இராணுவ சைக்கிள் ஓட்டுதல் சம்பியனான சந்தன தயானந்தன போட்டியின் முதல் கட்டத்தை வென்றதுடன், இலங்கை இராணுவத்தின் அவிஷ்க மடோன்சா மீண்டும் இரண்டாம் இடத்தையும், மூன்றாம் இடத்தை தெஹிவளை கல்கிஸ்ஸ நகரசபையின் சுரங்க ரணவீரவும் வென்றனர்
ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியின் இரண்டாம் நாள்2023 மார்ச் 03 கண்டியில் இருந்து ஆரம்பமாகி பொலன்னறுவையில் 146.7 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்தது நிறைவுக்குவந்தது .இலங்கை இராணுவத்தின் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியனான சாரங்கா பெரேரா 2 ஆம் கட்டத்தை வென்றதுடன், இலங்கை கடற்படையின் பிரபாஷ் மதுஷங்கந்த் மற்றும் ஜானக ஹேமந்தகுமார் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றனர்.
பந்தயத்தின் மூன்றாவது (இறுதி) லெக் 2023 04 மார்ச் அன்று பொலன்னறுவையில் இருந்து காலை 0830 மணிக்கு தொடங்குகி 132 கி.மீ தூரத்தை கடந்து அனுராதபுரத்தில் முடிவடைகிறது.மேலும் பெண்களுக்கான போட்டி 2023 மார்ச் 04 ஆம் திகதி ஹபரணையில் ஆரம்பமாகி அனுராதபுரத்தில் நிறைவடைந்து தோராயமாக 84.9 கி.மீ. தூரம் கொண்டுள்ளது .

1st
Day
2nd
Day