இரணைமடு விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
இரணைமடு விமானப்படை தளத்திற்கு பதில் கட்டளை கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் ரணசிங்க கடந்த 2023 மார்ச் 07ம் திகதி குருப் கேப்டன்தசநாயக்க அவர்களிடம் இருந்து உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் இரணைமடு விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் மாரப்பெரும அவர்கள் பதில் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
பின்னர் இரணைமடு விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் மாரப்பெரும அவர்கள் பதில் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.