மத்திய ஆபிரிக்க குடியரசில் கடமையாற்றும் இலங்கை விமானப்படை போக்குவரத்து பிரிவினால் 72 வது விமானப்படை நிறைவுதின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.
72 வது விமானப்படை நிறைவுதினத்தை ஒட்டி மத்திய ஆபிரிக்க குடியரசில் கடமையாற்றும் இலங்கை விமானப்படை குழுவினர் தொடர்ச்சியாக நிகழ்வுகளை நடாத்தினர்
இதனை முன்னிட்டு 2023 மார்ச் 02ம் திகதி கேக் வெட்டி ஆரம்பிக்கப்பட்டு அதன்பின்னர் அனைவரின் பங்கேற்பில் எல்லை போட்டியும் நடைபெற்றது
இந்த நிகழ்வை முன்னிட்டு 400 மாணவர்களுக்கு பாடசாலை உபகாரணம்கள் வழங்கப்பட்டதுடன் பள்ளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமும் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வை முன்னிட்டு 400 மாணவர்களுக்கு பாடசாலை உபகாரணம்கள் வழங்கப்பட்டதுடன் பள்ளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமும் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைதிகாக்கும் பாதுகாப்பு படைப்பிரிவில் கடமையாற்றும் பிறநாட்டு அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்