இல 01 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 17வது வருட நிறைவுதினம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 17 வது வருட நிறைவுதினம் கடந்த 2023 மார்ச் 10ம் திகதி படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் வெவகுப்புற அவர்களின் வழிகாட்டலின்கீழ் கொண்டாடியது.இந்த படைப்பிரிவானது கடந்த 2006 மார்ச் 10ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது
இந்த நிகழ்வை முன்னிட்டு அன்றய தினம் காலை அணிவகுப்பு பரீட்சனை கட்டளை அதிகாரியினால் பரீட்சிக்கப்பட்டதுடன் படைத்தளத்தை அருகாமையில் வசிக்கும் வரிய குடும்ப உறுப்பினர்களுக்கு உலருணவு பொதிகள் மற்றும் கற்றல் உபகாரணம்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது. இறுதியாக அனைவரின் பங்கேற்பில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.