கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ளன கட்டளை வேளாண்மை பிரிவு தனது 29 வது வருடத்தை கொண்டாடுகிறது
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ளன கட்டளை வேளாண்மை பிரிவு  சமூக, மத மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன்  தனது 29 வது  வருடத்தை கடந்த 2023 மார்ச் 10 ம்  திகதி கொண்டாடியது

அன்றய தினம் அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எரந்திக குணவர்தன அவர்களின் தலைமயில் காலை அணிவகுப்பு நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன்  அதனை தொடர்ந்து  அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித் சுமணவீர அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் கெலிஓயா, கே/டிபி விஜேதுங்க தேசிய பாடசாலையில் அப்படைப்பிரிவினால் பல்வேறு சமூக சேவைத்திட்டம்கள்  செய்யப்பட்டது  இவற்றுள் பாடசாலைக்கான கரிம உரங்கள், நடவு பானைகள் மற்றும் ஏனைய விவசாய மூலப்பொருட்களை நன்கொடையாக வழங்கியதுடன், பலாப்பழக் கன்றுகளும் வழங்கப்பட்டது. அப்படைவிரினால்  அனைவரின் நலனுக்காக ஆசீர்வாத பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை