இலங்கை விமானப்படை வெடிபொருள் அகற்றும் பயிற்சி பாடசாலையின் 11 வது வருட நிறைவுதினம்
பாலவி விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமானப்படை வெடிபொருள் அகற்றும் பயிற்சி பாடசாலை தனது 11 வது வருட நிறைவை கடந்த 2023 மார்ச் 11ம் திகதி கொண்டாடியது
வெடிபொருட்களை அகற்றும் பயிற்சி பாடசாலை ஆரம்பத்தில் 1987 ஏப்ரல் 04 ம் திகதி சிகிரியா விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டது அதன்பின்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டு 2012 ம் ஆண்டு மார்ச் 11ம் திகதி பாலவி விமானப்படைத்தளத்தில் நிறுவப்பட்டது
அன்றய தின நிகழ்வுகள் அப்பாடசாலையின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மெதகேவத்த அவர்களினால் காலை அணிவகுப்பு பரீட்சனை ஆரம்பிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து அனைவரின் பங்கேற்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது
மேலும் இந்த நிகழ்வினை முன்னிட்டு சிரமதான மற்றும் சமூகசேவை திட்டம்கள் பலவும் இடம்பெற்றது.