கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள இல01 இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பராமரிப்பு படை பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள இல01 இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பராமரிப்பு படை பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் குணசேகர அவர்கள் முன்னாள் பதில் கட்டளை
அதிகாரியான குரூப் கேப்டன் பேரேரா அவர்களிடமிருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2023 மார்ச் 13ம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்
புதிய கட்டளை அதிகாரி இதற்கு முன்னர் ரத்மலான விமானப் படைத்தளத்தில் உள்ள இல 08 தந்திரோபாய போக்குவரத்து படை பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்
புதிய கட்டளை அதிகாரி இதற்கு முன்னர் ரத்மலான விமானப் படைத்தளத்தில் உள்ள இல 08 தந்திரோபாய போக்குவரத்து படை பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்