இலங்கை விமானப்படை அங்கத்தவர்களின் தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ்
இலங்கை விமானப்படை அங்கத்தவர்களின் தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுகளை கௌரவிக்கு வகையில் சேவா வனிதா பிரிவினால் விமானப்படை தலைமையகத்தில் கடந்த 2023 மார்ச் 30ம் திகதி பரிசளிப்பு வைபவம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்ப்பில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை விமானப்படையின் சேவை மற்றும் சிவில் அங்கத்தவர்களின் கடந்த வருடம் தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த 339 மாணவர்களுக்கு விமானப்படை தளபதியினால் பரிசீல்கள் வழங்கி வைக்கப்பட்டது
இலங்கை விமானப்படை தளபதி மற்றும் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோரினால் இந்த நிகழ்வில் பங்கு பற்றிய மாணவ மாணவிகளுக்கு அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக அமைய வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.