விமான பணியாளர் குழுவிற்கு தகுதி இலச்சினை வழங்கும் நிகழ்வு
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் விமானப் பொறியியளார், லோட் மாஸ்டர்,விமான துப்பாக்கி பயிற்ச்சி மற்றும் வான்வழி மீட்பு குழு ஆகியோருக்கு பயிற்சிநிறைவின் இறுதியில் தகுதி இலச்சினை வழங்கும் நிகழ்வு கடந்த 2023 ஏப்ரல் 27ம் திகதி இலங்கை விமானப்படை தலைமயக்கத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
விமானக் கண்காணிப்பு இலச்சினை விருது பெற்றவர், விமானப்படை அகாடமி சீன விரிகுடாவின் இலக்கம் 03 படைப்பிரிவில் B-200 மற்றும் Y-12 விமானங்களில் பயிற்சியை முடித்தார்;லோட் மாஸ்டர் பிரெவெட் விருது பெற்றவர், கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் பயிற்சியை முடித்திருந்தார்; விமானப் பொறியாளர் பிரெவெட்ஸைப் பெற்ற பணியாளர்கள், விமானப்படை கட்டுநாயக்காவில் உள்ள இலக்கம் 02 படைப்பிரிவிலும், அனுராதபுர விமானப்படைத் தளத்திலுள்ள இலக்கம் 06 படைப்பிரிவிலும் தங்களின் பயிற்சிகளை நிறைவுசெய்தனர் ற்றும் போர்க் கட்டுப்பாட்டாளர் பதக்கங்கள் விருது பெற்றவர்கள், பங்களாதேஷ் மற்றும்இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள விமானத் தற்காப்புக் கல்லூரியில் உள்ள போர்க் கட்டுப்பாட்டுப் பயிற்சிப் பிரிவில் பயிற்சிகளைவெற்றிகரமாக. நிறைவு செய்தனர்.

பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்