2023ம் ஆண்டுக்கான பாதுகாப்பும் சேவைகள் டெனிஸ் போட்டித்தொடரில் இலங்கை விமானப்படை 02ம் இடத்தை பெற்றது.
2023ம் ஆண்டுக்கான பாதுகாப்பும் சேவைகள் டெனிஸ் போட்டித்தொடர் கடந்த 2023 ஏப்ரல் 28ம் திகதி நாரஹேன்பிட்ட இராணுவ மைத்தனத்தில் இடம்பெற்றது இந்த போட்டித்தொடரில் இலங்கை விமானப்படை 02ம் இடத்தை பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை இராணுவ அணி முதலாமிடத்தை பெற்றது
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் மேலும் இலங்கை விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டார்