பாலாவி விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 05 வான்பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 16 வது வருட நிறைவுதினம்
1:11pm on Tuesday 30th May 2023
பாலாவி  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 05  வான்பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 16 வது  வருட நிறைவுதினம் கடந்த 2023 மே 24ம்  திகதி படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் தர்மதாஸ அவர்க்ளின் தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வை முன்னிட்டு  புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் சிரமதான பணிகள் இடம்பெற்றதுடன்  அனைவரின் பங்கேற்ப்பில் சிநேகபூர்வ கிரிக்கெட்போட்டியும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை