பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தினால் நன்கொடை திட்டம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவினால் 0.55 மில்லியன் பெறுமதியான மருந்துப்பொருட்கள் அபெக்ஷ வைத்தியசாலைக்கு கடந்த 2023 மே 26 ம் திகதி கையளிக்கப்பட்டது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தில் கடமையாற்றும் பணியாளர்களின் பங்களிப்பினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது
இந்த மருந்துப்பொருட்களை படைத்தளத்தை கட்டளை அதிகாரி கொமடோர் விஜயநாயக அவர்கள் மஹரகம அபெக்ஷ வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண விஜயசேகர அவர்களிடம் கையளித்தார்
இந்த நிகழ்வில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி குருப் கேப்டன் பிரியதர்ஷினி விஜயநாயக மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்