இலங்கை விமானப்படையின் பொசொன் கொண்டாட்ட நிகழ்வுகள்
12:21pm on Friday 9th June 2023
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் மேற்பார்வையின்கீழ் பொசொன் பௌர்ணமி தின நிகழ்வுகள் கடந்த 2023 ஜூன் 03 ம் திகதி விமானப்படை தலைமையகம் முன்பாக இடம்பெற்றது
இந்த நிகழ்வினை பிரதிபலிக்குமுகமாக வர்ணமயமான பௌத்த ஜாதக கதைகள் அடங்கிய தோரணை மற்றும் அன்னதானம் என்பன விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுதோரணை பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது
இதன்போது விமானப்படை அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அவர்க்ளின் குடும்ப அங்கத்தவர்கள் உற்பட ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.