விமானப்படை எந்திரவியல் மற்றும் மின்னியல் பொறியியல் படைப்பிரிவின் 21வது வருட நிறைவை கொண்டாடியது
12:48pm on Tuesday 27th June 2023
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இயந்திர மற்றும் மின் பொறியியல் பிரிவு கடந்த 2023 ஜூன் 22 ம் திகதி 21வது வருடத்தை கொண்டாடியது
இலங்கை விமானப்படை தளங்களில் அனைத்து வகையான மின்சாரம் மற்றும் இயந்திர மின் பொறியியல் மற்றும் பராமரிப்பு பிரிவில் இயந்திர மற்றும் மின் பொறியியல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு வளாகத்தில் மரம் ஓன்று நடப்பட்டதுடன் அனைவரின் பங்களிப்பில் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமணவீர அவர்கள் கலந்துகொண்டார்.