கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
10:02am on Monday 10th July 2023
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் சமரதுங்க அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் குணவர்தன அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை 05ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
எயார் கொமடோர் குணவர்தன விமானப்படை தலைமையகத்தில் விவசாயம் மற்றும் நலன்புரி திட்டப்பணிகளுக்கான பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எயார் கொமடோர் குணவர்தன விமானப்படை தலைமையகத்தில் விவசாயம் மற்றும் நலன்புரி திட்டப்பணிகளுக்கான பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.