விமானப்படை தளபதி ஜனாதிபதி செயலாளரை சந்தித்தார்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலாளர் திரு. ஏக்கநாயக அவர்களை அவரின் அழைப்பின் பேரில் அவரின் காரியலையத்தில் உதகியோகபூர்வ விஜயம் ஒன்றை கடந்த 2023 ஜூலை 5ம் திகதி சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது செயலாளர் தனது வாழ்த்துக்களை புதிய விமானப்படை தளபதிற்கு தெரிவித்தார் மேலும் இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாரப்பட்டன
இந்த சந்திப்பின்போது செயலாளர் தனது வாழ்த்துக்களை புதிய விமானப்படை தளபதிற்கு தெரிவித்தார் மேலும் இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாரப்பட்டன