புதிய விமானப்படை தளபதிக்கு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பழைய விளையாட்டு குழு சங்கத்தினரால் கௌரவிப்பு.
10:23am on Monday 10th July 2023
ஆனந்தா கல்லூரியில் கல்விபெற்று முதல் முறையாக விமானப்படை தளபதியாக நியமானம்பெற்ற 19 வது விமானப்படை தளபதியான எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வகையில் ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவரும் பழைய விளையாட்டு குழு அமைப்பின் தலைவரும் தற்போதைய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் ஓய்வுபெற்ற கமால் குணரத்ன அவர்களின் தலைமையில் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கல்லூரியில் அதிபர் உற்பட்ட பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும் பழைய விளையாட்டு குழு அமைப்பின் சங்கத்தவர்களும் கலந்துகொண்டனர் இதன் போது விமானப்படை தளபதிக்கு பாதுகாப்பு செயலாளர் நினைவுசின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்