இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் இலங்கை விமனப்படையை சந்தித்தார்
10:00pm on Wednesday 13th September 2023
இலங்கைக்கான மாலைதீவு  உயர்ஸ்தானிகர் கௌரவ அலி ஃபைஸ் அவர்கள் கடந்த 2023 ஆகஸ்ட் 23ம்  திகதி  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை விமானப்படை தலைமையகத்தில்  சந்தித்தார் .

இதன்போது இருதரப்பினருக்குமான  கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூறும்வகையில்  நினைவுசின்னம்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை