"நிஜபிம சடன " ஹாக்கி தொடரில் இரண்டாமிடத்தை பெற்ற இலங்கை விமானப்படை மகளிர் ஹொக்கி அணி
12:01am on Friday 27th October 2023
மாத்தளை விஜயா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி மாத்தளை  எட்வர்ட் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த 22 ஆவது "நிஜபிம சடன " அகில இலங்கை அணிகளுக்கிடையிலான 7-பேர்கொண்ட  ஹொக்கிப் போட்டியில் இலங்கை விமானப்படை மகளிர் ஹொக்கி "ஏ" அணி இரண்டாம் இடத்தை வென்றது.

விமானப்படை மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் ராணுவ ஹாக்கி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் கடற்படை அணியிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

அணியின் வெற்றிகளுக்கு மேலதிகமாக, சிரேஷ்ட வான்படை வீராங்கனை  சிறிவர்தன MC க்கு "போட்டியின் சிறந்த கோல்கீப்பர்" விருதும் வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை