விமானப் பணியாளர் குழுவிற்கான தகுதி இலச்சினை வழங்கும் வைபவம்.
1:02pm on Friday 1st December 2023
விமான பணியாளர் குழுக்களுக்கான தகுதி இலச்சினை வழங்கும் வைபவம் கடந்த 2023 நவம்பர் 29ம் திகதி   விமானப்படை தலைமைகத்தில்  விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல்உதேனி ராஜபக்ஷ அவர்களின் வழங்கி வைக்கப்பட்டது.

 இதன் போது  பிளைட் சார்ஜன் பிரியரத்ன மற்றும் சார்ஜன் சந்திரரத்ன ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை