பாலாவி விமானப்படை தளத்தில் அடிப்படை வெடிகுண்டுகளை அகற்றும் (EOD) படிப்புக்கான சான்றிதழ் மற்றும் பேட்ஜ் விருது வழங்கும் விழா
எண். 45 அதிகாரிகள், எண். 05 வெளிநாட்டு அதிகாரி, எண். 61 விமானப்படை வீரர்கள் மற்றும் எண். 36 கடற்படை வெடிகுண்டு அகற்றுதல் (EOD) அடிப்படை பாடநெறிக்கான சான்றிதழ் மற்றும் இலச்சினை வழங்கும் விழா 22 டிசம்பர் 2023 விமானப்படை வெடிகுண்டுகளை அகற்றும் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை தரைவழி செயற்பாட்டு பணிப்பகத்தின் விசேட செயற்பாடு பணிப்பாளர் எயார் கொமடோர் விஜயநாயக அவர்கள் கலந்துகொண்டார்.
வெடிகுண்டுகளை அகற்றும் அடிப்படைப் பயிற்சியைநெறியில் ஒரு ஜாம்பியன் விமானப்படை அதிகாரி, இரண்டு விமானப்படை அதிகாரிகள், இரண்டு இலங்கை கடற்படை அதிகாரிகள், 27 விமானப்படை வீரர்கள் மற்றும் மூன்று கடல்படை வீரர்கள் உற்பட 35 பயிற்சியாளர்கள் தங்களின் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.