ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 07 ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 07 ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் லியனாராச்சி அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பீ எஸ் . லியனாராச்சி அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜனவரி 03ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய கட்டளை அதிகாரி அனைத்து படைப்பிரிவு பணியாளர்களுக்கும் உரையாற்றினார் அதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்க்ளின் முன்னோடியின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டினார் மற்றும் அவரது பதவிக்காலத்தில் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றத்தை ஏற்று . அனைத்து பணியாளர்களும் இதே அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் பணியைத் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.