மேம்பட்ட பாதுகாப்பு மேலாண்மை பாடத்தின் பிரதிநிதிகள் குழு விமானப்படை தலைமையகத்திற்கு வருகை.
கடந்த 2024 பெப்ரவரி 05, அன்று ஒரு தூதுக்குழு விமானப்படைத் தலைமையகத்திற்குச் விஜயம் மேற்கொண்டது . இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தின் போது பணியக அதிகாரி கொமடோர் சுனில் குமார் தலைமையில் 24 அதிகாரிகள் குழுவில் இருந்தனர்.
தூதுக்குழுவின் தலைவர் உட்பட பலர் விமானப்படைத் பதவிநிலை பிரதானி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன அவர்களை சந்தித்ததுடன், அதனைக் குறிக்கும் வகையில் அடையாளப் பரிசில் பரிமாற்றமும் இடம்பெற்றது.
தூதுக்குழுவின் தலைவர் உட்பட பலர் விமானப்படைத் பதவிநிலை பிரதானி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன அவர்களை சந்தித்ததுடன், அதனைக் குறிக்கும் வகையில் அடையாளப் பரிசில் பரிமாற்றமும் இடம்பெற்றது.