இஸ்ரேலியா தூதுவர்கள் இலங்கை விமான படை தளபதியை சந்தித்தனர்.
புதுடில்லியில் அமைந்துள்ள இலங்கைக்கான இஸ்ரேலின் பாதுகாப்பு இணைப்பாளர் கேர்னல் ஹை சப்ரானி மற்றும் எல்பிட் சிஸ்டம்ஸ் பிரதிநிதிகளுடன், 2024 நவம்பர் 04ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்களை விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
இருதரப்பினருக்குமான கலந்துரையாடலுக்கு பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது.

இருதரப்பினருக்குமான கலந்துரையாடலுக்கு பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது.