கட்டுகுருந்த விமானப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
கட்டகுருந்த விமானப்படை தளத்தில் உள்ள விமானப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் கட்டளை மாற்றம்  2025 செப்டம்பர் 15,  நடைபெற்றது.  பாரம்பரியமாக விமானப்படை வளாகத்தில் ஒப்படைப்பு/பணியேற்றும் அணிவகுப்பு நடைபெற்றது, அங்கு வெளியேறும் கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் எம்.பி. அபேவிக்ரம  அவர்களினால்  பொறுப்புக்கள்  புதிய  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் ஐ. சந்திரதிலக  அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

புதிய கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஐ. சந்திரதிலக  விமானப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் கட்டளையிடுவதற்கு முன்பு, பணியாளர் அதிகாரி தர உறுதி (மின்னணு பொறியியல்) ஆக பணியாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை