இலங்கை விமானப்படை ஹிங்குரக்கொட தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டார்.
இலங்கை விமானப்படை ஹிங்குரக்கொட நிலையத்தில் புதிய கட்டளை அதிகாரி 2025 நவம்பர் 12, அன்று நியமிக்கப்பட்டார். ஒப்படைப்பு/பணியேற்றும் அணிவகுப்பு எண் 07 படைப்பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.

வெளியேறும் கட்டளை அதிகாரி எயர்  கொமடோர் எஸ்.டி. ஜெயவீர, அவர்களினால் குரூப் கேப்டன் எஸ்.ஆர். ஜெயரத்னவிடம்  அதிகார்வபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது .

வெளியேறும் கட்டளை அதிகாரி எயார்  கொமடோர் எஸ்.டி. ஜெயவீர, ரத்மலானை விமானப்படை நிலையத்தின் புதிய கட்டளை அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை