வருடாந்த முகாம் பரிசோதனை அனுராதபுரம் - 2012
5:22pm on Thursday 12th July 2012
அனுராதபுரம் விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 02.07.2012ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து அனுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குருப் கெப்டன்' ஷிஹான் பிரனாந்து அவர்கள் விஷேட அணிவகுப்பின் மூலம் அவரை வரவேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.