மத விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல் 'ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலைமயில் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்காக மற்றும் விமானப்படையின் 61 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக (23 அக்டோபர் 2012) இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மத விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல் 'ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் பாரியார் திருமதி. நீலிகா அபேவிக்ரம உட்பட விமானப்படை மேலாண்மை குழு, அதிகாரிகள், கடந்த காலத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை விசெடம்சமாகும்.