விமானப்படை மட்டக்களப்பு முகாமின் புதிய தலைமையக கட்டிட திறப்பு விழா
இலங்கை விமானப்படை தளபதியின் உத்தரவு படி மட்டக்களப்பு முகாமின் புதிதாக புதுப்பிக்கப்பட்ட இரண்டு அடுக்கு தலைமையக கட்டிடத்தை கடந்த நவம்பர் 4ம் திகதியன்று அனைத்து மத தலைவர்களின் ஆசி மத்தியில் முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமாண்டர்" அஜித் வெவெகம அவர்கள் திறந்து வைத்தார்.
அனைத்து அதிகாரிகளும், வான்வீரர்களும் மற்றும் மட்டக்களப்பு விமானப்படை முகாமின் உள்நாட்டு ஊழியர்களின் பங்களிப்பின் இந்த கட்டிடத்தை குறுகிய காலத்திற்குள் திறந்துவைக்க செயள் பட்டுள்ளனர்.

அனைத்து அதிகாரிகளும், வான்வீரர்களும் மற்றும் மட்டக்களப்பு விமானப்படை முகாமின் உள்நாட்டு ஊழியர்களின் பங்களிப்பின் இந்த கட்டிடத்தை குறுகிய காலத்திற்குள் திறந்துவைக்க செயள் பட்டுள்ளனர்.