விமானப்படை அனுராதபுரம் முகாமின் 30வது நிறைவாண்டு விழா
இலங்கை விமானப்படை அனுராதபுரம் முகாமின் 30வது நிறைவாண்டு விழா நவம்பர் 09ம் திகதியன்று அனுராதபுரம் விமானப்படை முகாமில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது விஷேட அணிவகுப்பினை தொடர்ந்து ஆரம்பமானதுடன், இது கட்டளை அதிகாரி 'விங் கமாண்டர்' HU விஜேவீரவினால் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு அனுராதபுரம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை