விமானப்படையின் வீராங்கனைகள் 'நேஷன்ஸ் கோப்பை சாம்பியன்ஷிப் 2012' போட்டிகளுக்கு தெரிவு
3:22pm on Thursday 15th November 2012
எதிர் வரும் மாதம் சிங்கப்பூரில் நடைபெறயிருக்கும் 'நேஷன்ஸ் கோப்பை சாம்பியன்ஷிப் 2012' போட்டிகளுக்கு விமானப்படை வலைப்பந்தாட்ட அணியின் மூன்று வீராங்கனைகள் தெரிவாகி உள்ளனர்.
எனவே போட்டியானது இலங்கை, மலேஷியா, நமீபியா, அயர்லாந்து, தான்சானியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நடுகளின் பங்களிப்பில் டிசம்பர் 2 முதல் 8 திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
வீராங்கனைகளின் பெயர்கள்
கோப்ரல் - நிருஷிகா பி.கெ.எஸ்
கோப்ரல் - குமாரி யு.ஜி.எஸ்
ஏ. சீ- எரந்திகா எஸ்.ஏ.டி
மேலும் நவம்பர் 5 முதல் 11 திகதி வரை மியான்மாரில் நடைபெறயிருக்கும் ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளு தூக்கும் பயிற்சி சாம்பியன்ஷிப் போட்டிக்காக விமானப்படையை சேர்ந்த ஏ. சீ பலங்கசிங்க டி.டி தெரிவாகி உள்ளமை விசேட அம்சமாகும்.