‘டுவர் டி இந்தியா’ சைக்கிளோட்டப்போட்டி
எதிர் வரும் டிசம்பர் 02ம் திகதி முதல் 09ம் திகதி வரை மும்பை, ஸ்ரீநகர் மற்றும் தில்லியில் நடைபெறயிருக்கும் 'டுவர் டி இந்தியா' சர்வதேச சைக்கிளோட்டப் போட்டிக்கு இலங்கை சார்பாக விமானப்படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தெரிவாகி உள்ளனர்.

விமானப்படை உறுப்பினர்கள் பின்வருமாறு

'ஸ்கொட்ரன் லீடர்' பிரசன்ன ரணசிங்க - அணி மேலாளர்
எல்.ஏ.சி. புத்திக வர்னகுலசூரிய
எல்.ஏ.சி. ஜீவன் ஜயசிங்க
எல்.ஏ.சி. சிரான் பெனான்டொ

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை