இந்தியா இரானுவ பாதுகாப்ப பிரதானி இலங்கை விமானப்படை விமானப்படை தலமைத்திக்காக விஜயம்
இந்தியா இரானுவ பாதுகாப்பு பிரதானி ஜெனரால் பிக்கிரம்சின் அவர்கள் கொழும்பு விமானப்படை முகாமுக்கு வந்தார்கள். விமானப்படை தலபதி எயார் மார்சல் ஹர்ச அபேவிக்கிரம அவர்களினால் ஜெனரால் பிக்கிரம்சின் அவர்கள் வரவேட்டினார்கள்.